LYRIC

Devan Irtchagarae Christian Song in Tamil

தேவன் இரட்சகரே
நம்மை காக்கும் வல்லவரே
ஆயுட் கால நாள் வரை
வழுவாமல் காத்திடுவார்

1. அவர் நீதி எந்த நாளுமே
அருளாட்சி வழி செல்லுமே
இரட்சிப்பின் மகிமை
நமை ஆளும் வல்லமை
கலங்காமல் திகையாமல் காத்திடுமே

2. நம் பாவம் போக்கின்றவர்
நம் தாகம் தீர்கின்றவர்
பரிசுத்தம் அருள்வார் நாள் மீட்பு தருவார்
இரட்சண்ய கொம்பினை உயர்த்திடுவோம்

3. சந்தானம் அழிகின்றவர்
சந்ததியை வருகின்றவர் – சீயோனில்
இரட்சிப்பும் இஸ்ரவேலில் மகிமையும்
தருகின்ற தேவனை உயர்த்திடுவோம்

Devan Irtchagarae Christian Song in English

Devan Irtchagarae
Nammai Kaakkum Vallavare
Aayut Kaala Naal Varai
Vazhuvaamal Kaathiduvaar

1. Avar Neethi Entha Naalumae
Arulaachi Vazhi Sellumae
Irtchippin Magimai
Namai Aalum Vallamai
Kalangaamal Thigayaamal Kaathidumae

2. Nam Paavam Pokkindravar
Nam Thaagam Theergivravar
Parisuththam Arulvaar Nal Metpu Tharuvaar
Iratchanya Kombinai Uyarthiduvom

3. Santhanam Azhigindravar
Santhathiyai Varugindravar – Seeyonil
Irachippum Isravelil Magimaiyum
Tharugindra Devanai Uyarththiduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Devan Irtchagarae Song Lyrics