LYRIC

Neerey Anbin Adayalam Christian Song in Tamil

கண்கள் கலங்க வைக்கும் அன்பு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றேன்
உம் பேர் அன்பை எண்ணி எண்ணி என்றும் வியந்து போகின்றேன்

Pre Chorus:

உம் அன்பின் ஆழம் அது பெரிது என்றென்றும்
நேசித்தீர் முழு மனதோடு – இயேசுவே
என்ன செய்து நன்றி சொல்வேன்
உம்மிடம் அர்ப்பணித்தேன் என்னை நான்

Chorus:

நீரே நீரே அன்பின் அடையாளம்
நீரே நீரே எனது அடைக்கலம்
நீரே நீரே நீர் என் பொக்கீஷம்
நீரே நீரே நீர் என் சத்தியம்

1. சிரிக்க மறந்த நாட்களும் உண்டு உலகம் எறிந்து போனதே
உம் கிருபை எந்தன் வாழ்வில் மீண்டும் அர்த்தம் சேர்த்ததே

Pre Chorus:

அன்பை மட்டும் நீர் தந்தீர் என்றென்றும்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னிடம்
என்ன செய்து நன்றி சொல்வேன்
இயேசுவே அர்ப்பணித்தேன் என்னை நான்

Neerey Anbin Adayalam Christian Song in English

Kangal Kalanga Vaikum Anbu Nenjam Negizhndhu Nirkindren
Um Per Anbai Enni Enni Endrum Viyandhu Poagindren

Pre Chorus:

Um Anbin Aazham Adhu Peridhu Endrendrum
Nesitheer Muzhu Manadhodu – Yesuvae
Enna Seidhu Nandri Solvaen
Ummidam Arpannithaen Ennai Naan

Chorus:

Neerey Neerey Anbin Adaiyaalam
Neerey Neerey Enadhu Adaikkalam
Neerey Neerey Neer En Pokkisham
Neerey Neerey Neer En Sathiyam

1. Sirika Marandha Naatkalum Undu Ulagam Erindu Ponadhe
Um Kirubai Endhan Vaazhvil Meendum Artham Serthadhey

Pre Chorus:

Anbai Mattum Neer Thandheer -Endrendrum
Endha Edhirpaarpum Indri – Ennidam
Enna Seidhu Nandri Solvaen
Yesuvey Arpananithaen Ennai Naan

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neerey Anbin Adayalam Song Lyrics