LYRIC

Um Anbu Ethanai Perithaiya Christian Song Lyrics in Tamil

உம் அன்பு எத்தனை பெரிதையா
உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா
எப்படி நான் மறப்பேன் – 3
உம் அன்பை – 2

1. பாவத்தின் பாரதத்தில்
சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை
இரத்தத்தால் மீட்டீர் – 2

2. தனிமையில் கண்ணீரில்
கலங்கி நான் நிற்கையில்
வலகரம் கொண்டு என்னை
மார்பினில் அணைத்தீர் – 2

3. துரோகி நான் உம்மையே
பரிகாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை
சேர்த்துக் கொண்டீரே – 2

Um Anbu Ethanai Perithaiya Christian Song Lyrics in English

Um Anpu Eththanai Perithaiyaa
Um Anpu Eththanai Perithaiyyaa
Iyaechaiyyaa Um Anpu Perithaiyyaa
Eppati Naan Marappaen – 3
Um Anpai – 2

1. Paavaththin Paarathaththil
Choarnthu Naan Poakaiyil
Paachamaay Vanthennai
Iraththaththaal Miittiir – 2

2. Thanimaiyil Kanniiril
Kalangki Nhaan Nirkaiyil
Valakaram Kontu Ennai
Maarpinil Anaiththiir – 2

3. Thuroaki Naan Ummaiyae
Parikaacham Cheythaenae
Naechamaay Vanthennai
Chaerththuk Kontiirae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Anbu Ethanai Perithaiya Christian Song Lyrics