LYRIC

Yogovaayirae Yaavumenakkaai Christian Song in Tamil

யோகோவாயீரே யாவுமெனக்காய்
முடித்தீரே லோக ஸ்தாபன முதலே
கிறிஸ்து இயேசுவிலே
முன் அறிந்து அழைத்தனரே

1. ஆபிரகாமுக்காய் தேவா பர்வதத்தில்
ஆயத்தமாகி நீர் வைத்ததோர்
ஆட்டை போல் தாயினிடத்தில் யான்
சேயனாய் தோன்றுமுன்
தற்பரனே யாவும் கருதி வைத்தீர்

2. கானகமதிலே என்னை பின் தொடர்ந்தே
ஞானகன்மலையாய் தாகங்கள் தீர்ப்பவரே
வான மன்னாவாம் உம்
மாறிடா வார்த்தையால்
மாற்றுகிறீர் மண்ணின் சாயலென்னில்

3. பாரிலேன் கரங்கள் போரினால் ஜெயிக்க
நீரே உம் நித்திய புயத்தால் தாங்கியே
ஆனந்த தைலத்தால் உள்ளம் வழிய
அன்பரே நீர் அபிஷேகித்தீர்

4. அன்பரே உம்மிலே அன்பு கூர்ந்தோருக்கு
ஆயத்தமாகி ஆனந்த நன்மைகள்
கண்கள் கண்டதில்லை கேட்டறித்ததில்லை
காண யான் ஆவியால் கருணை செய்தீர்

5. அந்த நாள் வரையும் எத்தனை காப்பீர்
எந்தையே உமக்காய் சொந்தமாயளித்தேன்
சந்ததம் நிலைக்கும் சீயோன் பர்வதம் போல
என்றும் கிருபையினால் இருப்பேன்

Yogovaayirae Yaavumenakkaai Christian Song in English

Yogovaayirae Yaavumenakkaai
Muditheerae Loga Stabana Muthalae
Chiristhu Yesuvilae
Mun Arinthu Azhaithanarae

1. Abirahamukkaai Deva Parvathathil
Aayaththamaakki Neer Vaithathor
Aattai Pol Thaayinidathil Yaan
Seyanaai Thondrumun
Tharparanae Yaavum Karuthi Vaiththeer

2. Kaanagamathilae Ennai Pin Thodarnthae
Nyanakanmalaiyaai Thaagangal Theerpavarae
Vaana Mannaavaam Um
Maaridaa Vaarthaiyaal
Maattrukireer Mannin Sayallennil

3. Paarilen Karangal Porinil Jeykka
Neerae Um Niththiya Puyaththaal Thaangiyae
Anantha Thailaththaal Ullam Vazhiya
Anbarae Neer Abishekiththeer

4. Anbarae Ummilae Anbu Koornthorukku
Aayaththamaakki Anantha Nanmaigal
Kangal Kandathillai Kettarithathillai
Kaana Yaan Aaviyaal Karunai Seitheer

5. Antha Naal Varaiyum Enthanai Kaappeer
Enthaiyae Umakkaai Sonthamaayazhiththean
Santhatham Nilaikkum Seeyon Parvatham Pola
Endrum Kirubaiyinaal Irupean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yogovaayirae Yaavumenakkaai Song Lyrics