LYRIC

Manam Thirumbu Deva Christian Song in Tamil

மனந்திரும்பு தேவ இராஜ்ஜியோ உன் அருகில் வந்திருக்குதே
காலம் சமீபமானதே உன் அர்ப்பணிப்பு எங்கே போனதே – 2
கொள்ளை நோய்கள் வந்தாலும் அந்தகாரம் குழ்ந்தாலும்
இயேசு ஒருவர் இருக்கின்றார் உன்னை காத்திடுவாரே – 2

1. உன் நம்பிக்கை உலகத்தில் இருந்தாலும்
ஒன்றும் பயனில்லையே
என் வாழ்க்கை என் கையில் என்றாலும்
அதற்கும் வழி இல்லையே
இயேசு கிறிஸ்து இல்லாம
சொர்கத்தில் உனக்கிடமுண்டா
பாதாளோ அது வேதனை காலோ
உன் பாவோ அதில் அலங்கோலம் – 2
உன் பாவோ அதில் அலங்கோலம்

2. வானமும் பூமியும் ஒழிந்தாலும்
இயேசுவின் வார்த்தை ஒழிவதில்லையே
கடைசி காலத்தில் நீ இருக்க
அவருக்குள் நீ இல்லையே – 2
மனந்திரும்பு உன் பாவத்தில் இருந்து
இரட்சிக்க அவர் வழிகளில் பொருந்து
இயேசுவின் இரத்தம் பாவத்தை கழுவும்
அவராலே உன் தோஷங்கள் விளங்கும் – 2
அவராலே உன் தோஷங்கள் விளங்கும்

Manam Thirumbu Deva Christian Song in English

Mananthirumbu Dheva Rajjiyo Un Arugil Vanthirukkuthey
Kaalam Samibamaanathey Un Arpanippu Engae Ponathey – 2
Kollai Noigal Vanthaalum Anthagaaram Soolthaalum
Yesu Oruvar Irukindrar Unnai Kaathiduvaarey – 2

1. Un Nambikkai Ulagathil Irunthaalum
Ondrum Payanillaiyae
En Vaazhkkai En Kaiyil Endraalum
Atharkkum Vazhi Illaiyae – 2
Yesu Kristhu Illaama
Sorgathil Unakkidamundaa
Paathaalo Athu Vethanai Kaalo
Un Paavo Adhil Alanggolam – 2
Un Paavo Adhil Alanggolam

2. Vaanamum Boomiyum Ozhinthaalum
Yesuvin Vaarthai Ozhivathillaiyae
Kadaisi Kaalathil Nee Irukka
Avarukkul Nee Illaiye – 2
Manathirumbu Un Paavathil Irunthu
Ratchikka Avar Vazhigalil Porunthu
Yesuvin Ratham Paavathai Kazhuvum
Avaraalae Un Dhoshanggal Vilagum – 2
Avaraalae Un Dhoshanggal Vilagum

Keyboard Chords for Manam Thirumbu Deva

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Manam Thirumbu Deva Song Lyrics