LYRIC

Orae Sariram Christian Song Lyrics in Tamil

ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகிர்ந்திடுவோம் (2)
பசியடையோம் தாகமடையோம்
பிழைத்திடுவோம் ஜீவன் பெற்றுக்கொள்ளுவோம் (2)

1. பாவம் சுமந்து தீர்த்த சரீரம்
பாவம் கழுவி நீக்கிய இரத்தம் (2)
மெய் போஜனம் மெய்யான இரத்தம்
வானத்திலிருந்து வந்த ஜீவ அப்பம்
மெய் போஜனம் மெய்யான இரத்தம்

2. சரீரத்தின் ஐக்கியம் பகிர்ந்திடும் அப்பம்
இரத்தத்தின் ஐக்கியம் பருகிடும் பானம் (2)
புது உடன்படிக்கையின் அடையாளமே
நினைவு கூர்ந்து நாம் ஆசரிப்போமே (2)

3. ருசித்திடுவோம் பருகிடுவோம்
கிறிஸ்துவில் நாமும் நிலைத்திருப்போம் (2)
கிறிஸ்துவுக்குள் நாமும் நமக்குள்ளே கிறிஸ்துவும்
என்றென்றுமாய் நிலைத்திருப்போம் (2)

Orae Sariram Christian Song Lyrics in English

Orae Sareeram Orae Ratham
Pangu Peruvom Pagirndhiduvom (2)
Pasiyadaiyom Thagamadaiyom
Pizhaithiduvom Jeevan Pettrukolluvom (2)

1. Pavam Sumandhu Theertha Sareeram
Pavam Kazhuvi Neekiya Ratham (2)
Mei Pojanam Meiyana Ratham
Vanathilirundhu Vandha Jeeva Appam
Mei Pojanam Meiyana Ratham

2. Sareerathin Lykkiyam Pagirndhiduvoam
Rathathin Lykkiyam Parugiduvom Baanam (2)
Pudhu Udanpadikaiyin Adaiyalamae
Ninaivu Koorndhu Naam Aasaripomae (2)

3. Rusithiduvom Parugiduvom
Kirusthuvil Namum Nilaithirupom (2)
Kirusthuvukul Naamum Namakullae Kirusthuvum
Endrendrumai Nilaithirupom (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Orae Sariram Christian Song Lyrics