LYRIC

Ullankayil Varaindhavare Christian Song Lyrics in Tamil

உள்ளங்கையில் வரைந்தவரே
தாயின் கருவில் அறிந்தவரே
தகப்பன் சுமப்பது போல் என்னை தினம் சுமப்பவரே – (2)
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே

1.பாடுகள் மத்தியிலே பரிசுத்தமாய் வாழச்செய்தீர்
பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச்செய்தீர் -2
நேசரே ஆத்தும நேசரே
என் நேசரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில்

2.என்னை நீர் அழைத்து வந்து ஊதியத்தை கொடுத்துவிட்டீர்
உண்மையுள்ளவன் என்று உம்மோடு சேர்த்துக்கொண்டீர். -2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில்

3.அறுவடை மிகுதி ஐயா ஆட்களோ குறையுதைய்யா
அறுத்து களஞ்சியத்தில் சேர்க்கும்படி உதவிசெய்தீர் -2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில்

Ullankayil Varaindhavare Christian Song Lyrics in English

Ullankayil varainthavare
Thayin karuvil arinthavare
Thagappan sumappathu pol ennai thinam sumappavare – 2
Nesare aathuma nesare
En nesare aathuma nesare

1.Paadugal maththiyile parisuththamai vaazha seitheer
Payanatra nilamaanen vithai pottu vilaiya seitheer – 2
Nesare aathuma nesare
En nesare aathuma nesare

2.Ennai neer azhaithhtu vanthu othiyathhtai koduththu vitteer
Unmaiyullavan endru ummodu serththu kondeer – 2
Nesare aathuma nesare
En nesare aathuma nesare

3.Aruvadai miguthi iya aatgalo kuraiyuthaiyya
Aruththu kalanchiyaththil serkkum padi uthavi seitheer – 2
Nesare aathuma nesare
En nesare aathuma nesare

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pr.Edwin Rose Song Lyrics