LYRIC

Ezhuputhal Abishegam Christian Song Lyrics in Tamil

எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே
உலர்ந்து போன யாவும் சேனையாகுமே

ஜீவ நதியே வற்றாத நதியே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திடனும்

அன்று மேல்விட்டு அறையினிலே
உம் ஆவியை ஊற்றினீரே-இன்று
மனதின் அறைகளுக்குள்ளே
உம் ஆவியை ஊற்றிடுமே

எலியாவின் பலிபீடத்தில்
உம் அக்கினியை ஊற்றினீரே-இன்று
இந்தியாவின் எல்லையெங்கிலும்
(இந்தியாவின் சபையெங்கிலும்)
உம் ஆவியை ஊற்றிடுமே

சாலமோனின் தேவ ஆலயத்தை
சர்வத்தையும் மகிமையால் நிரப்பினீரே
எந்தன் சரீரமாம் உந்தன் ஆலயத்தில்
உம் மகிமையை ஊற்றிடுமே

Ezhuputhal Abishegam Christian Song Lyrics in English

Ezhuputhal Abishegam Indru Tharumae.
Ularnthu Pona Yavum Senaiyagumae.
Jeeva Nathiyae Vatratha Nathiyae.
En Pathiram Nirambi Valinthidanum.

Andru Melvettu Aaraiyenilae.
Um Aaviyai Oortrinirae-Indru
Manathin Araigalukulae
Um Aaviyai Oortridumae

Eliyavin Balibidathil
Um Aakiniyai Ootrinirae-Indru
Indhiyavin Ellaiengkilum
(Indhiyavin Sabaiengilum)
Um Aaviyai Oortridumae.

Solomonin Deva Aalayathai
Sarvathaium Magimaiyal Nirapinirae
Enthan Sariramam Unthan Aalayathil
Um Magimaiyai Oortridumae.

Keyboard Chords for Ezhuputhal Abishegam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhuputhal Abishegam