LYRIC

Adhisayam Christian Song Lyrics in Tamil

விண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் இது என்ன அதிசயம்
வானத்திலே ஓர் நட்சத்திரம் காண்கிறேன் பெத்தலயின் அதிசயம்
பாவியம் என்னயும் சந்திகவே புவியில் வந்தீர் அதிசயம்
தொலைந்து நான் போனாலும் மீட்டிடவே தேடி வந்தீர் அதிசயம்

அதிசயம் அதிசயம் இயேசு ராஜன் பிறந்தார் அதிசயம்
அதிசயம் அதிசயம் எனக்காக பிறந்தார் அதிசயம்

1. வாழ்வில் சில நேரத்தில்
பயத்தினில் மூழ்கிப் போகயில் (2)
கரங்களை பிடித்தவர் கைவிடதிருந்தீர்
என் பயங்களை ஓர் நொடியில் போக்கினீர்
இது என்ன அதிசயம் என்று என்னுள் வியக்கையில்
இதை விட சிறந்ததை எனக்காய் நீர் செய்துள்ளீர் – அதிசயம்

Adhisayam Christian Song Lyrics in English

Vinnin Thoothargal Vaazhthida Ketkiren Ithu Yenna Adhisayam
Vaanathile Or Natchathiram Kaankiren Bethalayin Adhisayam
Paaviyaam Yennayum Sandhikkave Puviyil Vantheer Athisayam
Tholainthu Naan Ponalum Meetidave Thedi Vantheer Adhisayam

Adhisayam Adhisayam Yesu Rajan Piranthaar Adhisayam
Adhisayam Adhisayam Eanakaga Piranthaar Adhisayam

1. Vaazhvil Sila Nerathil
Bayathinil Moozhkip Pogaiyil (2)
Karangalai Pidithavar Kaivedaathiruntheer
En Bayangalai Or Nodiyil Pokkineer
Ithu Eanna Adhisayam Endru Ennul Viyakkayil
Ithai Vida Siranthathai Eanakkai Neer Seithulleer – Adhisayam

Keyboard Chords for Adhisayam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Adhisayam