LYRIC

Avar Arivar Christian Song Lyrics in Tamil

நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்த பின்
பொன்னாக விளங்கிடுவாய் (2)

Chorus

உனக்கு குறித்துள்ளதை
அவரே நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உன்னை மறப்பாரோ! (2)

Verse 1

அவர் தீபம் உன் தலையின் மேல் பிரகாசித்திட
அவர் அருளும் வெளிச்சத்தினாலே
இருளை கடந்து செல்வாய் -2 (2)-உனக்கு

Verse 2

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
உன் வாழ்வில் அவர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது – 2 (2) – உனக்கு

Verse 3

நீ இழந்ததை எல்லாவற்றையும் இரட்டிப்பாக்குவார்
உன் கண்ணீரை காண்கின்ற தேவன்
மேன்மைப்படுத்திடுவார்-2 (2) உனக்கு

Avar Arivar Christian Song Lyrics in English

Nee Pogum Vazhiyai Avar Arivaar
Avar Unnai Sodhiththa Pin
Ponnaaga Vilangiduvaay (2)

Chorus

Unakku Kuriththulladhai
Avarae Niraivaettruvaar
Unakkaaga Yaavaiyum Seidhu Mudippaar
Avar Unnai Marappaaro (2)

Verse 1

Avar Dheepam Un Thalaiyin Mael Pragasiththida
Avar Arulum Velichchaththinaalae
Irulai Kadandhu Selvaay – 2 (2) – Unakku

Verse 2

Dhevareer Sagalaththaiyum Seiya Vallavar
Un Vaazhvil Avar Seiya Ninaiththadhu
Ondrum Thadaipadaadhu – 2 (2) – Unakku

Verse 3

Nee Ezhandhadhai Ellaavattraiyum Rettippaakkuvaar
Un Kanneerai Kaangindra Dhevan
Maenmaippaduththiduvaar – 2 (2) – Unakku

Keyboard Chords for Avar Arivar – Albert Solomon

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Avar Arivar