Pr. Partheeban Song Lyrics by Ezhumbiduven

LYRIC

Ezhumbiduven Christian Song Lyrics in Tamil

எழும்பிடுவேன் நான் செயல்படுவேன்
தேசத்தில் உம் நாமம் உயர்த்திடவே
ஜெபித்திடுவேன் நான் புறப்படுவேன்
தேசத்தில் உம் நாமம் உயர்ந்திடவே

பிரித்தெடுத்தீர் என்னை உமக்காக
உந்தன் ஊழியம் செய்திடவே
பிரித்தெடுத்தீர் என்னை உமக்காக
உந்தன் சித்தம் நான் செய்திடவே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆராதிப்பேன்

1. எழுப்புதலை நோக்கி ஓடுகின்றோம்
அறுவடை மிகுதியாய் நாடுகின்றோம்
பாகாலின் வல்லமை தகர்த்திடவே
திறப்பிலே நின்று நாம் ஜெபித்திடுவோம்
உயிர்த்தெழுத்த உம் வல்லமையை
ஊற்றுமே எங்கள் தேசத்திலே பரிசுத்த
உம் அக்கினியை ஊற்றுமே எங்கள் சபைகளிலே

2. இந்தியா தேசம் முழுவதிலும்
அறியாமையின் இருள் நீங்கணுமே
வாலிபர் சேனையாய் எழும்பட்டுமே
உம் இராஜ்ஜியத்தை கட்டி எழுப்பட்டுமே
உயிர்த்தெழுந்த உம் வல்லமையை
ஊற்றுமே எங்கள் தேசத்திலே பரிசுத்த
உம் அக்கினியை ஊற்றுமே எங்கள் சபைகளிலே

Ezhumbiduven Christian Song Lyrics in English

Ezhumbiduven Naan Seyalpaduven
Dhesathil Um Naamam Uyarthidave
Jebithiduven Naan Purapaduven
Dhesathil Um Naamam Uyarndhidave

Pirithedutheer Ennai Umakaga
Undhan Uzhiyam Seidhidave
Pirithedutheer Ennai Umakaga
Undhan Sitham Naan Seidhidave

Haleluyaa Haleluyaa
Haleluyaa Aaradhipen
Haleluyaa Haleluyaa
Haleluyaa Aaradhipen

1. Ezhupudhalai Nokki Odugindrom
Aruvadai Miguthiyaai Naaduhindrom
Paagalin Vallamai Thagathidave
Thirapilae Nindru Naam Jebithiduvom
Uyirthezhudha Um Vallamayai
Ootrumae Engal Dhesathilae
Parisutha Um Akkiniyai Ootrumae
Engal Sabaigalilae

2. Indhiya Dhesam Mushuvadhilum
Ariyamayin Irul Neenganumae
Valibar Senayaai Ezhumbatume
Um Rajiyathiai Katti Ezhupatume
Uyirthezhudha Um Vallamayai
Ootrumae Engal Dhesathilae
Parisutha Um Akkiniyai Ootrumae
Engal Sabaigalilae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhumbiduven