LYRIC

Kalngaathae Nenje Christian Song in Tamil

கலங்காதே நெஞ்சே கர்த்தர்
உன் கேடகம் – எதிர்காலம்
அவர் கையில் எதற்கும் நீ அஞ்சாதே

சமுத்திரம் வழி விடும் சரித்திரம் உருவாகும்
ஜாதிகள் பணிந்திடும் கர்த்தரின் முன்

1. வலக்கரம் பிடித்த வல்ல தேவன்
வந்திடுவார் வாழ்வின் எல்லை மட்டும் – 2
வசந்தத்தை அனுப்பி வாழ வைப்பார்
துயரத்தை மறந்து துதித்திடு . . .

2. காத்திடுவார் கலக்கம் தேவையில்லை
தன்மையை போல பாதுகாப்பார்
இல்லை இல்லை தூவி இல்லை இல்லை
இன்பம் இன்பம் இனி எல்லாம் இன்பம்

Kalngaathae Nenje Christian Song in English

Kalngaathae Nenje Karththar
Un Kedagam – Ethirkaalam
Avar Kaiyil Etharkkum Nee Anjaathae

Samuththiram Vazhi Vidum Sariththiram Uruvaagum
Jaathigal Paninthidum Karththarin Mun

1. Valakkaram Pidiththa Valla Devan
Vanthiduvaar Vazhvin Ellai Mattum – 2
Vasanthaththai Anuppi Vazha Vaippaar
Thuyaraththai Maranthu Thuthithidu. . .

2. Kaathiduvaar Kalkkam Thevaiyillai
Kanmaiyai Pola Paathukaappaar
Illai Illai Thovi Illai Illai
Inbam Inbam Ini Ellam Inbam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kalngaathae Nenje Song Lyrics