LYRIC

Ponnaai Elangum Kaalaiyum Christian Song Lyrics in Tamil

1.பொன்னாய் இலங்கும் காலையும்
விண் காந்தியும் ஒழிந்ததே
திரும்ப மாலை நிழலும்
படர்ந்ததே.

2.வாழ்நாளின் காலைநேரமும்
மத்தியானமும் மறையுமே
கர்த்தாவே அந்திப்பொழுதும்
நடத்துமே.

3.விண் வீட்டை நாங்கள் நாடவே
உம் அருள் நெஞ்சில் ஊற்றிடும்
பொன் நகர் நாங்கள் சேரவே
துணை செய்யும்.

4.அங்கே குன்றாத ஜீவனும்
ஒளியும் தங்கும் நித்தமாய்
விண்ணோரின் கீதம் முழங்கும்
ஓயாததாய்.

5.ராநிழலோ அங்கில்லையாம்
தூயோர் வெள்ளங்கி தரிப்பார்
ஜோதியில் ஜோதி தேவன் தாம்
அரசாள்வார்.

Ponnaai Elangum Kaalaiyum Christian Song Lyrics in English

1.Ponnaai Elangum Kaalaiyum
Vin Kaanthiyum Olinthathae
Thirumba Maalai Nizhalum
Padarnthathae

2.Vaazhnaalin Kaalai Nearam
Maththiyaanamum Maraiyumae
Karththavae Anthi Poluthum
Nadaththumae

3.Vin Veettai Nangal Naadavae
Um Arul Nenjil Oottridum
Pon Nagar Naangal Searavae
Thunai Seiyum

4.Angae Kuntratha Jeevanum
Oliyum Thangum Niththamaai
Vinoorin Geetham Mulangum
Ooyathathaai

5.Raa Nizhalo Angillaiyaam
Thooyoar Vellangi Tharippaar
Jothiyil Jothi Devan Thaam
Arasaalvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ponnaai Elangum Kaalaiyum Christian Song Lyrics