LYRIC

Maradha Kirubaiyae Christian Song Lyrics in Tamil

என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்
என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்
நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே – 2

கிருபையே கிருபையே
மாறாத கிருபையே

சேற்றில் விழுந்த என்னை
நீர் தூக்கி எடுத்தீரே
உம் அன்பால் கழுவினீரே – 2
யாரும் கானாத என்னை நீர் கண்டீரே – 2
உம் அன்பை என்ன சொல்லுவேன்
என் இயேசுவே
உம் அன்பை உயர்த்திடுவேன்

வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே
உம் கரத்தால் அணைத்தீரே – 2
தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே
உம் நேசத்தால் நேசீத்தீரே – 2
தாய்போல தேற்றினீர்
தந்தைப்போல சுமந்தீரே – 2
உம் மார்பில் சாய வேண்டுமே
என் இயேசுவே
உம்மோடு சேரவேண்டுமே

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Maradha Kirubaiyae Lyrics