Jayasekar Peter Song Lyrics by Kirubayai Enni Paduvean

LYRIC

Kirubayai Enni Paduvean Christian Song Lyrics in Tamil

கிருபையை எண்ணி பாடுவேன்
கிருபையை எண்ணி பாடுவேன் (2)
இதுவரையில் நான் வாழ்கின்றேனோ
அதுவரையில் கிருபையை பாடுவேன் (2)

கிருபையே கிருபையே
என்னை வாழவைத்த உம் கிருபையே (2)

1. தள்ளவில்லை என்னை தள்ளவே இல்லை
நான் தரம் கேட்ட மனிதன் ஆயினும்
சொல்லவில்லை ஒன்றும் சொல்லவே இல்லை
நான் துரோகம் செய்து வந்த போதிலும்

முதன் முதலில் பார்த்த போதும்
உம் கிருபை வாய்த்த போதும்
இருந்த நிலை இன்னும் மாறல (2)

2. மறக்கவில்லை நீர் ஒன்றும் மறக்கவே இல்லை என்
பிரயாச நேரம் யாவையும்
ஒதுக்கவில்லை அப்பா ஒதுக்கவே இல்லை என்
கண்ணீரின் ஜெபங்கள் எதையும்

அருகில் நீர் வந்தீர் என்னை அடையாளம் காட்டினீர்
என் தலையை நிமிர செய்தீரே (2)

Kirubayai Enni Paduvean Christian Song Lyrics in English

Kirubayai Enni Paaduven
Kirubayai Enni Paaduven (2)
Edhuvarayil Naan Vaazhgindreno
Adhuvarayil Kirubayai Paaduven (2)

Kirubaye Kirubaye
Ennai Vaazhavaitha Um Kirubaye (2)

1. Thallavillai Ennai Thallavae Illai
Naan Tharam Ketta Manidhan Aayinum
Sollavillai Ondrum Sollavae Illai
Naan Dhrogam Seidhu Vandha Podhilum

Mudhan Mudhalil Partha Podhum
Um Kiruba Vaitha Podhum
Irundha Nilai Innum Maarala (2)

2. Marakkavillai Neer Ondrum Marakavae Illai En
Prayaasa Nerem Yaavaium
Odhukavillai Appa Odhukavae Illai En
Kanneerin Jebangal Eadhaium

Arugil Neer Vandheer Ennai Adaialam Kaatineer
En Thalaiai Nimira Seidheere (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubayai Enni Paduvean