LYRIC

Pukalum Vaenndaamae Christian Song in Tamil

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – 2
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே

1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும்
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும்

2. கோடி கோடி மக்களுண்டு
இந்த தேசம் இயேசுவை காணட்டும்

Pukalum Vaenndaamae Christian Song in English

Pukalum Vaenndaamae Peyarum Vaenndaamae – 2
Aaththumaakkalai Thaarumae
Inthiyaavai Thaarumae

1. Unthan Vallamaiyai Enmael Oottum
Apishaekaththaal Ennai Aatkellum

2. Kaeti Kaeti Makkalunndu
Intha Thaesam Yesuvai Kaanattum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pukalum Vaenndaamae Song Lyrics