LYRIC

Noakkamaai Azhaithavarae Christian Song in Tamil

நோக்கமாய் அழைத்தவரே
உம் பாதையை காட்டினீரே
என் வழிகளில் உடனிருந்து
வழுவாமல் நடத்தினீரே

ஹோ ஆராதனை ஆராதனை
வாழ்நாளெல்லாம் என் தகப்பனுக்கே
ஆராதனை ஆராதனை
வாழ்நாளெல்லாம் என் நேசருக்கேள் – நோக்கமாய்

1. மண்ணான நான் உம்மைவிட்டு
தூரமாய் நின்றேனையா
உம் அன்பு என்னை தேடிவந்தும்
விலகி நின்றேன் ஐயா – 2
மண்ணான என்னை உம் பொன்னான
கையால் தூக்கினீரே சிறந்தவரே – 2

2. மாற்றங்கள் கொண்ட உலகினிலே
நம்பிக்கை இழந்தேனையா
பாதைகளெங்கும் நெருக்கத்தினால்
நிம்மதி இழந்தேனையா – 2
மாற்றங்கள் சீற்றங்கள் குழ்ந்தபோதும்
நடத்தினீரே உயர்ந்தவரே – 2

Noakkamaai Azhaithavarae Christian Song in English

Noakkamaai Azhaithavarae
Um Paadhaiyai Kaatineerae
En Vazhigalil Udanirundhu
Vazhuvaamal Nadathineerae

Oh Aaradhanai Aaradhanai
Vaazhnaallellaam En Thagappanukkae
Aaradhanai Aaradhanai
Vaazhnaallellaam En Nesarukkae – Noakkamaai

1. Mannana Naan Ummaivittu
Dhooramaai Nindraenaiyaa
Um Anbu Ennai Thaedivanthum
Vilagi Nindraen Aiyaa – 2
Mannaana Ennai Um Ponnaana
Kaiyaal Thookineerae Sirandhavarae – 2

2. Maattrangal Konda Ulaginilae
Nambikkai Izhandhaenaiyaa
Paathaigalengum Nerukkathinaal
Nimmathi Izhandhaenaiyaa – 2
Maatrangal Seettrangal Soozhndhapothum
Nadathineerae Uyarndhavarae – 2

Keyboard Chords for Noakkamaai Azhaithavarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Noakkamaai Azhaithavarae Song Lyrics