LYRIC

Kannerai Thudaippavar Yesu Christian Song in Tamil

கண்ணீரை துடைப்பவர் இயேசு
கவலை தீர்ப்பவர் இயேசு
முற்றும் ஜெயம் தரும் இயேசு
முடிவும் துவக்கமும் இயேசு

1. சோதனையில் பெலன் தருவார்
வேதனையில் துணையிருப்பார்
துதிடுவோம் உயர்த்திடுவேன்
துயரில் நான் களித்திடுவேன் ( 2 )

2. பகைவரெல்லாம் சூழ்ந்தபோதும்
பாதுகாப்பாய் உடன் வருவார்
வாதை எந்தன் கூடாரத்தை
அணுகாமல் என்றும் காத்திடுவார்

3. துதியின் உடை உடுத்திடுவார்
துயரமெல்லாம் விலகி செய்வார்
சாம்பலாம் எந்தன் வாழ்வினிலே
சிங்காரத்தை அவர் கொடுத்திடுவார்

Kannerai Thudaippavar Yesu Christian Song in English

Kannerai Thudaippavar Yesu
Kavalai Theerpavar Yesu
Mutrum Jeyam Tharum Yesu
Mudivum Thuvakkamum Yesu

1. Sothanaiyil Belan Tharuvaar
Vethanaiyil Thunaiiruppaar
Thuthiduvom Uyarththiduvean
Thuyaril Naan Kaliththiduvean ( 2 )

2. Pagaivarellaam Suzhnthapothum
Paathukaappaai Udan Varvaar
Vaathai Enthan Kodaraththai
Anugaamal Endrum Kaaththiduvaar

3. Thuthiyin Udai Uduththiduvaar
Thuyaramellam Vilagi Seivaar
Saampalaam Enthan Vazhvinilae
Singaaraththai Avar Koduththivaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kannerai Thudaippavar Yesu Song Lyrics