LYRIC

Maayai Maayai Ellaam Maayai Christian Song in Tamil

மாயை மாயை எல்லாம் மாயை
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயை – இந்த

1. அன்பு இல்லா உலகத்தில்
வாழ்கின்ற மனிதனை
அன்பை தேடியே
அங்கும் இங்கும் ஓடாதே
ஏசு என்ற தெய்வத்தின்
அன்பு ஒன்று போதுமே

2. பொன்பொருள் சுகங்கள் எல்லாம்
ஒரு நாள் அழிந்துவிடும்
பொல்லாத உலகத்தின் செல்வம் எல்லாம்
அழிந்துவிடும்
சொந்தங்களும் பந்தங்கள் எல்லாம்
ஒரு நாள் மாறிவிடும்
பாசங்களும் நேசங்கள் எல்லாம்
ஒரு நாள் மாறிவிடும்

3. நம்பினோர் எல்லோரும்
ஒரு நாள் கைவிடுவார்
நம்பிக்கையின் நாயகன்
ஏசு உன்னை கைவிடமாட்டார்
கல்வாரி நாயகன்
ஏசுவிடம் வந்துவிடு
காலமில்ல நேரமில்ல
அன்புக்குள்ளே வந்துவிடு

4. வாலிப உள்ளமே சீக்கிரம் மனம் திரும்பு
வாலிப நாட்களில் ஏசுவிடம் வந்துவிடு
ராஜாதி ராஜா ஏசு சீக்கிரம் வருகின்றார்
ராஜாவை சந்திக்க நீயும் ஆயத்தப்படு

Maayai Maayai Ellaam Maayai Christian Song in English

Mayai Mayai Ellam Mayai
Vanaththin Kizhe Pumikku Mele
Ellam Mayai Intha

1. Anpu Illa Ulakaththil
Vazhkinra Manithanai
Anpai Thetiye
Angkum Ingkum Ootathe
Eesu Enra Theyvaththin
Anpu Onru Pothume

2. Ponporul Sukangkal Ellam
Oru Nal Azhinthuvitum
Pollatha Ulakaththin Selvam Ellam
Azhinthuvitum
Sonthangkalum Panthangkal Ellam
Oru Nal Marivitum
Pasangkalum Nesangkal Ellam
Oru Nal Marivitum

3. Nampinor Ellorum
Oru Nal Kaivituvar
Nampikkaiyin Nayakan
Eesu Unnai Kaivitamattar
Kalvari Nayakan
Eesuvitam Vanthuvitu
Kalamilla Neramilla
Anpukkulle Vanthuvitu

4. Valipa Ullame Sikkiram Manam Thirumpu
Valipa Natkalil Eesuvitam Vanthuvitu
Rajathi Raja Eesu Sikkiram Varukinrar
Rajavai Santhikka Niyum Aayaththappatu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Maayai Maayai Ellaam Maayai Lyrics