LYRIC

Neer Pothum Christian Song Lyrics in Tamil

கன்மலையானவர் என் மீட்பர் நீரே
நீர் மட்டும் போதுமே (2)

போதும் நீர் போதும்
உம்மை போல் யாருமில்லை (2)
ஆ ..லே ..லூ..யா.. (2)

1. உளையான சேற்றிலிருந்து
தூக்கி எடுத்தவர் (2)
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
உம் அன்பில் என்னை சேர்த்தீரே (2)

2. உலகத்தின் பாவம் தீர்க்க
கிருபாதர பலியானீரே (2)
இதுவரை நான் கண்டதில்லை
இவ்வளவு அன்பு உடையவரை (2)

3. இவ்வுலகின் வாழ்க்கை நமக்கு
என்றும் நிலை யற்றது (2)
நிலையான வாழ்க்கை
நமக்கு உண்டு
நம் இயேசுவோடு பரலோகத்தில் (2)

Neer Pothum Christian Song Lyrics in English

Kanmalaiyanavar En Metpar Neere
Neer Mattum Pothume (2)

Pothum Neer Pothum
Ummai Pol Yaarumillai (2)
Aaa..Le..Lu..Ya..(2)

1. Uzhaiyana Settrilirunthu
Thukki Yeduthavare (2)
Um Pillaiya Ennai Mattrineere
Um Anbil Ennai Serthire (2)

2. Ulagathin Paavam Theerka
Kirubathara Baliyaneere (2)
Ithuvarai Naan Kandathillai
Ivalavu Anbu Udaiyavarai (2)

3. Ivvulagin Vaazhkai Namaku
Endrum Nilai Yatrathu (2)
Nilaiyane Vaazhkai
Nammaku Undu
Nam Yesuvodu Paralogathil (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Pothum