LYRIC

Eesaayin Vearinintru Christian Song Lyrics in Tamil

1. ஈசாயின் வேரினின்று, பிதாக்கள் பூர்வமே
உரைத்தபடி இன்று இராவிருட்டிலே
ஓர் துளிர் நமக்கு இதோ, முளைத்தெழும்பி
நன்றாகப் பூக்குதே.

2. மிகுந்த மேன்மையுள்ள இத்துளிரானது
மரியாளின் கற்புள்ள கர்ப்பத்தில் தங்கிற்று.
பிதா அநாதி நாள் குறித்த மேசியாவைத்
தேவாவியால் பெற்றாள்

3. இவ்வாச்சரியமான துளிரின் ஒளியே
உலகிலே உண்டான இருளை நீக்குமே.
மனிதனாய் இப்போ பிறந்த தேவப்பாலன்
இரட்சகர் அல்லோ.

Eesaayin Vearinintru Christian Song Lyrics in English

1.Eesaayin Vearinintru Pithaakkal Poorvamae
Uraithapadi Intru Eraviruttilae
Oor Thulir Namkku Itho Mulaithelumbi
Nantraaga Pookkuthae

2.Miguntha Meanmaiyulla Iththuliraanathu
Mariyaalin Karpulla Karpaththil Thangittru
Pithaa Anaathi Naal Kuriththa Measiyavai
Devaviyaal Pettraal

3.Ev Aachariyamana Thulirin Oliyae
Ulagilae Undaana Irulai Neekkumae
Manithanaai Ippo Pirantha Deva Paalan
Ratchakar Allo

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Eesaayin Vearinintru Christian Song Lyrics