LYRIC

Uyirthezhunthar Yesu Christian Song Lyrics in Tamil

உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
உன்னையும் என்னையும் மீட்டிட
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
வேதாளம் பாதாளம் நடுங்கிட (2)

அல்லேலூயா கீதம் பாடி
ராஜாவை உயர்த்திடுவோம் (2)

1. கல்லறை கதவும் திறந்திட
காவலர் யாவரும் திகைத்திட (2)
உயிர்த்தார்.. ஜெயித்தார்..
சொன்ன வார்த்தையை செயலாக்கினார் (2)

2. ஐீவனின் அதிபதி இயேசுவை
பாதாளம் தாங்கிட முடியுமோ
மரித்தார்.. உயிர்த்தார்..
பாவ பலியாகி வாழ்வளித்தார் (2)

3. மரணத்தை வென்ற மகிபனை
மனதில் உண்மையாய் ஏற்றிட்டால்
மகனாவாய்.. மகளாவாய்
அவர் உரிமைக்கு சொந்தமாகுவாய்

Uyirthezhunthar Yesu Christian Song Lyrics in English

Uyirthezhunthar Yesu Jaithezhunthar
Unnaium Ennaium Metida
Uyirthezhunthar Yesu Jaithezhunthar
Vedalam Padalam Nadungida

Alleluyaah Getham Padi
Rajavai Uyarthiduvom

1. Kallarai kathavum Thiranthida
Kaavalar yavarum Thigaithida
Uyirthaar… Jaithaar…
Sonna Vaarthaiyai Seyallakinaar

2. Jevanin Athibathi Yesuvai
Pathalam thangida Mudiumo
Marithaar… Uyirthaar…
Pava Baliyagi Valvazhithaar

3. Maranathai Vendra Magibanai
Manathil Unmaiyaai Yaetrital
Maganavaai.. Magalavaai..
Avar Urimaiku Sonthamaguvaai

Keyboard Chords for Uyirthezhunthar Yesu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyirthezhunthar Yesu