LYRIC

Selavidu Un Sampaththellaam Christian Song in Tamil

செலவிட்டு உன் சம்பத்தெல்லாம்
சுவிசேஷத்திற்காய் – என்றும்
செலவிட்டு உன் தாலந்தெல்லாம்
இயேசு கிறிஸ்துவுக்காய்

1. இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனமே அல்ல
இவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்துமாக்களே

2. உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது
உண்மையான நாளை உன்னுடைய நாளல்ல

3. உலகத்தினின்று நீ ஒன்றும்
கொண்டு போவதில்லை – உண்ணவும்
உடுக்கவும் உண்டானால் அது போதும்

4. பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது
பலவித இச்சைக்கு நேராக இழுக்கிறது

5. ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய்
ஜீவனுக்கீடாய் ஜனங்களை தருவார்

Selavidu Un Sampaththellaam Christian Song in English

Selavidu Un Sampaththellaam
Suvisheshaththirkaai – Endrum
Selvidu Un Thaalanthellaam
Yesu Christhuvukkaai

1. Ivvulaga Aasthi Unthan Jeevanmae Alla
Avvulaga Aasthi Azhiyaa Aathumaagalae

2. Unthan Jeevan Pullukku Oppaaiirukindrathu
Unmaiyaana Naalai Unnudaiya Naalalla

3. Ulagathinindru Nee Ondrum
Kondu Povathillai – Unnavum
Udukkavum Undaanaal Athu Pothum

4. Pana Aasai Theemaiyin Veraaiirukindrathu
Palvitha Ichchaikkum Neraaga Izhukindrathu

5. Jeevanai Veruththuvidu Jeevanadaivaai
Jeevanukeedaai Janagalai Tharuvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Selavidu Un Sampaththellaam Song Lyrics