LYRIC

Neerae Thuthiku Paathirar Christian Song Lyrics in Tamil

நீரே துதீக்கு பாத்தீரர்
நீரே மகிக்கு பாத்தீரர் (2)

என் மறைவிடமே என் கேடகமே
நீரே பரீசுத்தர் என்பது உம் நாமமே (2)

1. எனக்கு சுக வாழ்வு தந்து
தீபத்தை எரிய செய்தீரே
நெருக்கப்படுகின்ற நேரம்
அரணுக்கு திரும்ப செய்தீரே (2)

2. பூமீ நிலை மாறினாலும்
கிருபை எனக்கு தந்தீரே
மலைகள் விலகி போனாலும்
எனக்கு துனையாய் வந்தீரே (2)

Neerae Thuthiku Paathirar Christian Song Lyrics in English

Neerae Thuthiku Paathirar
Neerae Magimaikku Paathirar (2)

En Maraividamae En Keadakamae
Neerae Parisuthar Enbathu Um Naamamae (2)

1. Enakku Suga Vaazhvu Thanthu
Theebaththai Eriya Seitheerae
Nerukkapadukintra Nearam
Aranukku Thirumba Seitheerae (2)

2. Boomi Nilai Maarinaalum
Kirubai Enakku Thantheerae
Malaigal Vilagi Ponalum
Enakku Thunaiyaai Vantheerae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neerae Thuthiku Paathirar