LYRIC

Nalla Nesarae Christian Song Lyrics in Tamil

நான் உம்மை விட்டு விலகும்போது
என்னை தேடி வந்த நல்ல நேசரே
உம் அன்பை நான் மறந்தபோது
என்னை தேடி வந்த நல்ல நேசரே (2)

என் நேசரே என் நேசரே
என்னை தேடி வந்த நல்ல நேசரே
என் நேசரே என் நேசரே
என்னை தேடி வந்த நல்ல இயேசு (2)

1. நிலையில்லா உலகத்தில் நிழலாக நின்றீரே
இருளான பாதையிலும் தீபமாய் வந்தீரே (2)
இம்மானுவேலே என் தேவனே
என்னோடு கூட இருக்கும் நல்ல நேசரே

என் நேசரே என் நேசரே
என்னை தேடி வந்த நல்ல நேசரே
என் நேசரே என் நேசரே
என்னை தேடி வந்த நல்ல இயேசு (2)

(Rap)

இம்மானுவேல் அவருடைய பெயரு
என் கூடவே என்றும் இருப்பாறு
அவர் லெவலு தாரு மாறு
என்னைக்குமே அவர் தான் ஸ்டாரு

அவர் அன்பை நீயும் கொஞ்சம் வந்து பாரு
உன்ன விடமாட்டார் சொன்னா கேளு
அவர பார்த்தாலே பேய்களுக்கு உதாரு
அவர் வார்த்தை என்றும் மாத்த மாட்டாரு

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து உனக்காக மரித்தார்
உன் பாவங்கள் யாவையும் சிலுவையிலே சுமந்தார்
உன்னையும் விடுதலை ஆக்கினாரே
உன் பாவங்கள் யாவையும் கழுவினாரே

அவர் இம்மானுவேலே என் நேசரே
என் கூடவே என்றும் இருப்பவரே
அவர் இயேசுவே ஆட்டுக் குட்டியே
எனக்காக அடிக்கப்பட்ட தேவனே

என் தேவனே என் தேவனே
எனக்காக மரித்த தேவனே
இம்மானுவேல் இம்மானுவேல்
என் கூடவே இருக்கும் இம்மானுவேல்

2. ஜீவனின் அதிபதி நீங்கதானே
ஜீவனை கொடுப்பவரும் நீங்கத்தானே (2)
என் சுவாசம் நீரே என் பெலனும் நீரே
ஆவியாக இருக்கும் தேவன் நீரே (2)

என் சுவாசம் என் பெலனே
ஆவியாக இருக்கும் என் தேவனே (2)
நான் உம்மை விட்டு போகமாட்டேன்
உம் அன்பை என்றும் மறக்கமாட்டேன்

Nalla Nesarae Christian Song Lyrics in English

Naan Ummai Vittu Vilagumbodhu
Ennai Thedi Vandha Nalla Nesare
Um Anbai Naan Marandhabodhu
Ennai Thedi Vandha Nalla Nesare (2)

En Nesare En Nesare
Ennai Thedi Vandha Nalla Nesarae
En Nesare En Nesare
Ennai Thedi Vandha Nalla Yesu (2)

1. Nilaiyilla Ulagatthil Nizhalaaga Nindreerae
Irulaana Padhaiyilum Dheepamaai Vandheerae (2)
Immanuvaelae En Dhevanae
Ennodu Kooda Irukkum Nalla Nesare

En Nesare En Nesare
Ennai Thedi Vandha Nalla Nesarae
En Nesare En Nesare
Ennai Thedi Vandha Nalla Yesu (2)

(Rap)

Immanuvel Avarudaiya Peyaru
En Koodavae Endrum Irupparu
Avar Level Eh Thaaru Maaru
Ennaikkumae Avar Thaan Staru

Avar Anbai Neeyum Konjam Vandhu Paaru
Unna Vidamattar Sonna Kelu
Avara Parthalae Peigalukku Udharu
Avar Varthai Endrum Maatha Maattaaru

Vinnulagam Vittu Mannulagam Vandhu Unakkaaga Maritthar
Un Paavangal Yaavaiyum Siluvayilae Sumandhaar
Unnaiyum Vidudhalai Aakinaarae
Un Paavangal Yavaiyum Kazhuvinaarae

Avar Immanuvaelae En Nesare
En Koodavae Endrum Iruppavare
Avar Yesuvae Aattu Kuttiyae
Enakkaaga Adikkapatta Dhevane

En Dhevanae, En Dhevanae,
Enakkaaga Marittha Dhevanae
Immanuvel, Immanuvel,
En Koodavae Irukkum Immanuvel

2. Jeevanin Adhipadhi Neengathanae
Jeevanai Koduppavarum Neengathanae (2)
En Swasam Neerae En Belanum Neerae
Aaviyaaga Irukkum Dhevan Neerae (2)

En Swasamae En Belane
Aaviyaaga Irukkum En Dhevane (2)
Naan Ummai Vittu Pogamattaen
Um Anbai Endrum Marakkamaattaen

Keyboard Chords for Nalla Nesarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nalla Nesarae Song Lyrics