LYRIC

Thuthikka koodiyullom Christian Song Lyrics in Tamil

துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்
இறங்கினீரே மகிமையாய்
நிரப்பினீரே ஆவியினால்……(2)

இறங்கிடுமே மகிமையாய்
நிரப்பிடுமே ஆவியினால்……(2)

1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து
துதித்திடுவேன் துதித்திடுவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் – இறங்கினீரே….

2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன்
அந்நிய பாஷை ரகசியங்கள்
இயேசுவோடு பேசிடுவேன் – இறங்கினீரே….

3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன்
அவரைப்போல ஜெபித்திடுவேன் – இறங்கினீரே….

4.வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து
மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் சுவிசேஷம் அறிவிப்பேன்
தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் – இறங்கினீரே….

Thuthikka koodiyullom Christian Song Lyrics in English

Thuthikka koodiyullom muzhumanathaai
Jepikka koodiyullom orumanathaai
Irangineere magimaiyaai
Nirapineere aaviyinaal….2

Irangidume magimaiyaai
Nirappidume aaviyinaal….2

1.Nanmaigal aayiram ninaiththu ninaiththu
Thuthiththiduven thuthiththiduven
Nantri solli paadiduven
Nanmaigal enni aadiduven – Irangineere

2.Aviyinaale nirainthu nirainthu thuthiththiduven thuthiththiduven
Anniya paashai ragasiyangal
Iyesuvodu pesiduven – Irangineere

3.Iyesuvin presence-al (ninaivaal) nirampi niampi
Jepiththiduven jepiththiduven iyesuvin ekkam arinthiduven
Avarai pola jepiththiduven – Irangineere

4.Vaarthaiyin mazhaiyil nanainthu nanainthu
Magizhnthiduven pelanadaiven suvisesham arivippen
Thairiyamaai (iyesuvai) arivippen – Irangineere

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thuthikka koodiyullom