LYRIC

Sabaiyae Yeaga Siththathai Christian Song Lyrics in Tamil

1 சபையே, ஏக சித்தத்தை அடைந்து,
பூரிப்பாகுங்கள்;
வணக்கமாகக் கர்த்தரை
எல்லாரும் வாழ்த்தல் செய்யுங்கள்.

2 யெகோவாவே மெய்தேவனார்,
எல்லாரையும் படைத்தனர்;
அவர் கொடுத்த மைந்தனார்
எல்லார்க்கும் மீட்புண்டாக்கினார்.

3 மேலான இந்த நன்மையை
நினைத்து, இவ்விடத்திலே
சந்தோஷப்பட்டு, நாயனைப்
புகழ்ந்து போற்றல் நியாயமே.

4 தேவாவியே, இரக்கமாய்
வந்தடியாரைச் சந்தியும்;
இங்குள்ளோர் யாரும் உண்மையாய்
ஆராதிக்க நீர் போதியும்.

Sabaiyae Yeaga Siththathai Christian Song Lyrics in English

1.Sabaiyae Yeaga Siththathai
Poorippakungal
Vanakkamaaga Karththarai
Ellarum Vaalththal Seiyungal

2.Yehovavae Mei Devanaar
Ellaaraiyum Padaithanar
Avar Koduththa Mainthanaar
Ellarukum Meetpundaakkinaar

3.Mealaana Intha Nanmaiyai
Ninaiththu Evvidaththolae
Santhoshapattu Naayanai
Pugalnthu Pottral Niyayamae

4.Devaaviyae Erkkamaai
Vanthadiyaarai Santhiyum
Engullor Yaarum Unmaiyaai
Aarathikka Neer Pothiyum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sabaiyae Yeaga Siththathai Christian Song Lyrics