LYRIC

En Ninaivellam Neerthanae Christian Song Lyrics in Tamil

என் நினைவெல்லாம் நீர்தானே
உம் ஏக்கம் தான் எல்லாமே
உம் சித்தம் செய்யனுமே
செய்து முடிக்கனுமே
உம் கிருபை தாருமையா (2)

தூய ஆவியே அன்பின் ஆவியே
மகிமையால் நிரப்பிடுமே
தூய ஆவியே அன்பின் ஆவியே
பிரசன்னத்தால் மூடுமையா (2)

1. வனாந்திரம் போன்ற வாழ்வை
நீரூற்றாய் மாற்றுபவரே நீரே – 2
என் மேய்ப்பரே என் நேசரே
எப்போதும் (என் முன்னே) நீர் தானையா – 2

2. குறைவுகள் அனைத்தையும்
மகிமையிலே நிறைவாக்கினீர் (2)
அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர்
தினமும் நடத்தி செல்வீர் (2)

En Ninaivellam Neerthanae Christian Song Lyrics in English

En Ninaivellam Neerthanae
Um Yaekam Thaan Ellamae
Um Sitham Seiyanumae
Seidhu Mudikanumae
Um Kirubai Thaarumaiya (2)

Thooya Aaviyae Anbin Aaviyae
Magimaiyaal Nirapidumae
Thooya Aaviyae Anbin Aaviyae (2)
Prasanathal Moodumaiya (2)

1. Vanandhiram Pondra Vaazhvai
Neerrootrai Maattrubavar Neerae – 2
En Meiparae En Nesarae
Eppodhum (En Munnae) Neer Thanaiyal – 2

2. Kuraivugal Anaithaiyum
Magimaiyilae Niraivakineer (2)
Azhaithavar Neer Unmaiyullavar
Dinamun Nadathi Selver (2)

Keyboard Chords for En Ninaivellam Neerthanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Ninaivellam Neerthanae Christian Song Lyrics