LYRIC

Yesu Yesu Christian Song Lyrics in Tamil

இயேசு இயேசு இயேசு
இயேசு இயேசு இயேசு

எந்தன் நங்கூரம் இயேசு
எந்தன் கோட்டையும் இயேசு
என் நித்ய பாறையும் இயேசு
என் அன்பு நண்பரும் இயேசு

தோல்வியை மாற்றுபவர் இயேசு
வெற்றியின் தேவன் அவர் இயேசு
தடைகளை நீக்குபவர் இயேசு
உனக்கு ஜெயமதை தருபவர் இயேசு

உண்மை பாசம் என் இயேசு
உத்தம தோழர் என் இயேசு
என் மனதை தெரிந்தவரும் இயேசு
இதயத்தின் ஏக்கம் என் இயேசு

தரிசனம் தருபவர் இயேசு
பூர்த்தி செய்பவரும் இயேசு
ஏற்ற காலத்தில் நடத்துவார் என் இயேசு
உன் வாழ்க்கைக்கு பதிலும் இயேசு

சீக்கிரம் வருபவர் இயேசு
என்னை கொண்டு செல்வார் இயேசு
பரலோகம் எனக்கு தந்தார் இயேசு
புது வாழ்வும் எனக்களித்தார் இயேசு

Yesu Yesu Christian Song Lyrics in English

Yesu Yesu Yesu
Yesu Yesu Yesu

Enthan Nankooram Yesu
Enthan Kodaiyum Yesu
En Nithya Paaraiyum Yesu
En Anbu Nanparum Yesu

Thoolviyai Maattrepavar Yesu
Vetteryin Devan Avar Yesu
Thadaigalai Neekkupavar Yesu
Unakku Jeyamathai Tharupavar Yesu

Unmai Paasam En Yesu
Uthama Thoozhar En Yesu
En Manathai Therinthavarum Yesu
Ithayathin Yekkam En Yesu

Tharisanam Tharupavar Yesu
Poorthi Seipavarum Yesu
Yettra Kaalathil Nadathuvaar En Yesu
Un Vaazhkkaikku Pathilum Yesu

Seekkiram Varupavar Yesu
Ennai Kondu Selvaar Yesu
Paralogam Enakku Thanthaar Yesu
Puthu Vaazhvum Enakkalithaar Yesu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesu Yesu Christian Song Lyrics