LYRIC

Kanneer Entru Maarumo Christian Song Lyrics in Tamil

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ – 2
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2

1. இவ்வுலகில் எல்லாம் மாயையைத்
தேடின தோன்றும் நிலை இல்லையே – 2
நாடோடியாய் உலகில்
துணை இன்றி நான் நிற்கின்றேன் – 2

2. தேவனே உந்தன் வீட்டில்
நான் சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கிறேன் – 2
விரைவாக வந்திடுமே
பெலன் இன்றி நான் நிற்கின்கிறேன் – 2

Kanneer Entru Maarumo Christian Song Lyrics in English

Kanneer Endru Maarumo
Vedhanaigal Endru Theerumo – 2
ikkattaana Naatkkalilae
Ratchagare Neer Vandhidum – 2

1. Ivvulagil Ellaam Maayaiye
Thedina Dhondrum Nilai illaiyae – 2
Naadodiyaai Ulagil
Thunai indri Naan Nirkkindraen – 2

2. Devanae Undhan Veettil Naan
Serndhidavae Endrum Vaanjikkiraen – 2
Viraivaaga Vandhidumae
Belan indri Naan Nirkkindraen – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kanneer Entru Maarumo Christian Song Lyrics