LYRIC

Christian Song in English

காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு

1. இருளின் அதிகாரம் அகன்று போகட்டும்
இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
ஆர்ப்பரித்திடு இயேசுவை – 2

2. தூக்கத்தின் ஆவி கலங்கி போகட்டும்
துதியின் ஆவி உனக்குள் வரட்டும்
துதித்திடு போற்றிடு வாழ்த்திடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
ஆர்ப்பரித்திடு இயேசுவை

Christian Song in English

Kaalaiyil Elunthu Nee Karththarai Aaraaththiththidu
Thuthiththidu Vaalththidu Kumpidu Vanangidu
Potridu Paadidu Tholuthidu

1. Irulin Athikaaram Akantu Pokattum
Yesuvin Velichcham Unnil Uthikkattum
Thuthithidu Vaalthidu Kumpidu Vanakidu
Pottidu Paadidu Tholuthidu
Aaraaththiththidu Yesuvai

2. Thookkaththin Aavi Kalainthu Pokattum
Thuthiyin Aavi Unakkul Varatdum
Thuthiththidu Potridu Vaalththidu Vanangidu
Aaraaththiththidu Yesuvai

Keyboard Chords for Kaalaiyil Elunthu Nee Karththarai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaalaiyil Elunthu Song Lyrics