Enathaan Nernthalume Christian Song Lyrics

LYRIC

Enathaan Nernthalume Christian Song Lyrics in Tamil

என்னதான் நேர்ந்தாலுமே
என் இயேசு என்னோடு தான் – 2
கஷ்டப்பாடு பெருகிடினும்
காக்கும் கரம் அது என்னோடு தான் – 2
உம் தோள்களில் இடம் தருவீர் – 2

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன் – 2
இயேசையா-3

1.தேவைகள் பெருகி கலங்கும் போது
என் சார்பில் செயலாற்றுவீர்
தோல்வியால் என் உள்ளம்
சிதைந்திடும் போது
உம் தோள்களில் இடம் தருவீர் – 2

உம்மை நம்பியுள்ளேன்
உம்மை பற்றிக்கொள்வேன் – 2
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர் – 2 – உங்க அழைப்பின்

2.போராட்ட அலைகள்
என் மேல் அடிக்கையில்
எனக்காக யுத்தம் செய்வீர்
எதிரான நாவுகள்
உள்ளத்தை உடைக்கையில்
எனக்காக வழக்காடுவீர் – 2

என்னை அழைத்தவரே
என் ஆதாரமே – 2
மீண்டும் எனக்காக வருபவரே – 2 – உங்க அழைப்பின்

Enathaan Nernthalume Christian Song Lyrics in English

Ennathaan Naernthaalumae
En Yesu Ennodu Thaan – 2
Kashdappaadu Perukitinum
Kaakkum Karam Athu Ennodu Thaan – 2
Um Tholkalil Idam Tharuveer – 2

Unga Alaippin Sevaiyai
Pinpattuvaen
Nampi Thantha Poruppai Naan
Niraivaettuvaen – 2
Iyaesaiyaa-3

1.Thaevaikal Peruki Kalangum Pothu
En Saarpil Seyalaattuveer
Tholviyaal En Ullam
Sithainthidum Pothu
Um Tholkalil Idam Tharuveer – 2

Ummai Nampiyullaen
Ummai Pattikkolvaen – 2
Aetta Kaalaththil Uyarththiduveer – 2 – Unga Alaippin

2.Poraatta Alaikal
En Mael Atikkaiyil
Enakkaaka Yuththam Seyveer
Ethiraana Naavukal
Ullaththai Utaikkaiyil
Enakkaaka Valakkaaduveer – 2

Ennai Alaiththavarae
En Aathaaramae – 2
Meenndum Enakkaaka Varupavarae – 2 – Unga Alaippin

Keyboard Chords for Enathaan Nernthalume

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enathaan Nernthalume Christian Song Lyrics