LYRIC

Sagala Thuthiyum Christian Song Lyrics in Tamil

ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா
ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா

சகல துதியும் ஆராதனையும்
உமக்கே நான் செலுத்துகிறேன்
உம் மகிமையால் எம்மை நிறைத்து
உம் சித்தம் மட்டும் இவ்விடத்தில் செய்யும்

கிருபையினால் புது நாள் தருகின்றீர்
கன்மலையாக என்னை காப்பாற்றுகிறீர்
கூப்பிடும்போது உடனே வருகின்றீர்
நான் விழும்போது உயரே தூக்குகிறீர்

உம்மைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லையே
நீர் மாத்திரமே இவ்வுலகின் தேவன்
உம் முன்பாய் பணிந்து வணங்குகின்றேன்
என் தேவனே! என் தந்தையே!

ராஜா ராஜாதி ராஜா
கர்த்தாதி கர்த்தா
எந்தன் இயேசு (2)

அன்பர் எந்தன் மீட்பர்
எந்தன் நேசர்
எந்தன் இயேசு (2)

Sagala Thuthiyum Christian Song Lyrics in English

Hale Hallelujah
Hallelujah Hallelujah
Hale Hallelujah
Hallelujah Hallelujah

Sagala Thuthiyum Aaradhanaiyum
Ummake Naan Seluthuhiraen
Um Magimaiyaal Emmai Niraithu
Um Sitham Mattum Ivvidathil Seiyum

Kirubaiyinale Pudhu Naal Tharuhindreer
Kanmalaiyaga Ennai Kaapaatrugireer
Koopidumpodhu Udane Varuhindreer
Naan Vizhumpodhu Uyarae Thookuhireer

Ummai Pol Ivvulagil Yarum Illaiye
Neer Maathrame Ivvulahin Devan
Um Munbaai Panindhu Vananguhindraen
En Devane! En Thandhaiye!

Raja Rajadhi Raja
Karthadhi Kartha
Endhan Yesu (2)

Anbar Endhan Meetpar
Endhan Nesar
Endhan Yesu (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sagala Thuthiyum Christian Song Lyrics