LYRIC

Karththarukkuk Kaaththiruppor Yaarum Christian Song in Tamil

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை – 2

1. துன்பங்கள் தொல்லைகள்,
கஷ்டங்கள் வந்தாலும்

கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

2. வியாதிகள் வறுமை,
வேதனை வந்தாலும்

3. தேசத்தில் கொள்ளைநோய்,
யுத்தங்கள் வந்தாலும்

4. பாவத்தின் கொடுமையால்
பல ஜனம் அழிந்தாலும்

Karththarukkuk Kaaththiruppor Yaarum Christian Song in English

Karththarukkuk Kaaththiruppor Yaarum
Vetkappattup Povathillai – 2

1. Thunpangal Thollaikal,
Kashdangal Vanthaalum

Karththarukkuk Kaaththiruppor
Vetkappattup Povathillai

2. Viyaathikal Varumai,
Vaethanai Vanthaalum

3. Thaesaththil Kollainnoy,
Yuththangal Vanthaalum

4. Paavaththin Kodumaiyaal
Pala Janam Alinthaalum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics