LYRIC

Anaadhaiyaam Christian Song Lyrics in Tamil

தேடி வந்து அடைக்கலம் தந்து
எளிமையான என்னை கண்டீர்
உயர்த்தி வைத்து மகிழ செய்தீர்

நன்றி நன்றி நன்றி
உமக்கே நன்றி நன்றி (2)

1. இருள் சூழந்த உலகில் வாழ்ந்த துரோகியாம் என்னை
வெளிச்சத்தை காண தயயை செய்தீரையா (2)
மறவாமல் நினைத்தீரையா (4)

2. உறவுகள் என்னை வெறுத்து பலர் புறம் தள்ளியபோது
மார்போடு அனைத்தென்னை சேர்த்தீரையா (2)
உம் தயவு பெரிதையா (4)

3. ஒன்றும் இல்லாமல் வாழ்ந்த ஏழையாம் எனக்கு
ஆபிரகாமின் ஆசீர்வாதம் கொடுத்தீரையா (2)
செல்வந்தர் நீர்தானையா (4)

Anaadhaiyaam Christian Song Lyrics in English

Thedi Vanthu Adaikkalam Thanthu
Elimaiyaana Ennai Kandeer
Uyarththi Vaithu Magizha Seitheer

Nandri Nandri Nandri
Umakkae Nandri Nandri (2)

1. Irul Soozhntha Ulagil Vaazhntha Throgiyaam Ennai
Velichaththai Kaana Dhayai Seitheeraiya (2)
Maravaamal Ninaiththeeraiya (4)

2. Uravugal Ennai Veruththu Palar Puram Thalliyapothu
Maarbodu Anaiththennai Saerththeeraiya (2)
Um Dhayavu Perithaiya (4)

3. Ondrum Illaamal Vaazhntha Ezhaiyaam Enakku
Abhiragamin Aasirvaatham Koduththeeraiya (2)
Selvandhar Neerthaanaiya (4)

Keyboard Chords for Anaadhaiyaam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anaadhaiyaam