LYRIC

Manithanai Nambathey Christian Song Lyrics in Tamil

நம்பாத நம்பாத மனிதனை நம்பாத – 2
நம்பிக்கையின் தேவனும் இயேசுதான்
நம்பிடு உண்மையாய் உயர்த்துவார் – 2

1. காலையில் எழுந்ததும் நம்பிடு இயேசுவை
உண்மையாய் உன்னை ஒப்புக்கொடுத்திடு – 2
இயேசு தானே உந்தன் நம்பிக்கை
அவரே உன்னை உயர்த்துவார் – 2

2. கரம் பற்றி நடத்துவார் கள்மணி போல் காப்பார்
துயரங்கள் துடைப்பார் தொல்லைகள் நீக்குவார் (ஆறுதல் அளிப்பார் – 2
இயேசு தானே உந்தன் நம்பிக்கை
அவரே உன்னை உயர்த்துவார் – 2

3. இயேசுவை நம்பிடு வாழ்க்கையில் ஜெயித்திட
வெற்றி பெற்று நீ முன்னேறி சென்றிடு – 2
இயேசு தானே உந்தன் நம்பிக்கை
அவரே உன்னை உயர்த்துவார் – 2

Manithanai Nambathey Christian Song Lyrics in English

Nambatha Nambatha Manidhanai Nambatha – 2
Nambikaiyin Devanum Yesuthan
Nambidu Unmaiyai Uyarthuvar – 2

1. Kalaiyil Ezhunthathum Nambidu Yesuvai
Unmaiyai Unnai Oppukoduthidu – 2
Yesu Thane Unthan Nambikai
Avare Unnai Uyarthuvar – 2

2. Karam Patri Nadathuvar Kanmani Pol Kapar
Thuyarankal Thudaipar Thollaikal Neekuvar (Aaruthal Alipar) – 2
Yesu Thane Unthan Nambikai
Avare Unnai Uyarthuvar – 2

3. Yesuvai Nambidu Vazhkaiyil Jeithida
Vetri Petru Nee Munnaeri Sendridu – 2
Yesu Thane Undhan Nambikai
Avare Unnai Uyarthuvar – 2

Keyboard Chords for Manithanai Nambathey

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Manithanai Nambathey Christian Song Lyrics