Ezhupputhal Adaiyattum Song Lyrics

LYRIC

Ezhupputhal Adaiyattum Christian Song in Tamil

எழுப்புதல் அடையட்டும் இந்தியா
இயேசுவை உயர்த்தட்டும் இந்தியா
இமயம் முதல் குமாரி வரை
இயேசுவுக்கே சொந்தம் இந்தியா

இந்தியா இந்தியா
யேசுவுக்கே சொந்தம் இந்தியா

1. தேசத்தை மூடிடும் அந்தகார வல்லமை
அகன்று ஓடிட வேண்டும்
அரசு அதிகாரம் ஆளுகை எல்லாம்
ஆண்டவர் இயேசுவை உயர்த்தனும்

2. பாட்டனானாம் கிராமம் எல்லைகள்
திருச்சபைகளாய் மாறனும்
தேசத்தில் வாழ்ந்திடும் மக்கள் எல்லாம்
தேவனின் பிள்ளைகளாய் மாறனும்

3. அனலும் குளிரும் இல்லா சபைகள்
அக்கினி எழுப்புதல் அடையானும்
ஆண்டவர் இயேசுவின் நாமத்தினாலே
அற்புதம் அதிசயம் செய்யணும்

Ezhupputhal Adaiyattum Christian Song in English

Ezhupputhal Adaiyattum India
Yesuvai Uyarththatum India
Imayam Muthal Kumari Varai
Yesuvukkae Sontham India

India India
Yesuvukae Sontham India

1. Desaththai Moodidum Anthakaara Vallamai
Agandru Oodida Vendum
Arasu Athikaram Aalugai Ellam
Aandavar Yesuvai Uyarththanum

2. Pattananam Kiraamam Ellaigal
Thirusabaikalaai Maaranum
Desaththil Vaazhthidum Makkal Ellam
Devanin Pillaikalaai Maaranum

3. Analum Kulirum Illaa Sabaigal
Akkini Ezhupputhal Adaiyanum
Aandavar Yesuvin Naamaththinaalae
Arputham Athisayam Seiyyanum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhupputhal Adaiyattum Song Lyrics