LYRIC

Oru Saatchiyaga Christian Song Lyrics in Tamil

இந்த வாழ்க்கை உந்தன் தீர்மானமே
வேத வசனம் எந்தன் ஆகாரமே
உங்க கிருபை என்னை ரட்சித்ததே
என் யேசுவே – 2

தேடுவேன் நான் தேடுவேன்
வேத வார்த்தையை நானும் தேடுவேன்
ஓடுவேன் நான் ஓடுவேன்
விசுவாசத்தோடு நான் ஓடுவேன்
கிருபையால் உமது கிருபையால்
என்னை தாங்கினீர் வழி நடத்தினீர்
நான் சிறுகவும் உம் நாமம் பெருகவும்
எல்லாம் துதி கணம் மகிமையும் உமக்கே

இந்த உலகில் ஒளி வீசவே
சேற்றில் இருந்து எங்களை தூக்கினீரே
ஒரு உண்மை சாட்சியாக வாழுவோமே
உமக்காகவே – 2

வேதத்தினால் விசுவாசத்தினால் கிருபையினால் கிறிஸ்துவினால் மட்டுமே

Oru Saatchiyaga Christian Song Lyrics in English

Intha vaazhkai Unthan Theermanamey
Vedha vasanam enthan aagaramey
Unga kirubai ennai rathchithathey
Yen Yesuve (2)

Theduven naan theduven
Vedha vaarthaiyai naanum theduven
Oduven naan oduven
Visuvasathodu naan oduven
Kirubaiyal umathu kirubaiyal
Yennai thaangineer vazhi nadathineer
Naan sirugavum, Um naamam perugavum
Elaam thuthi ganam magimaiyum ummake

Intha ulagil oli vesave
Settril irunthu yengalai thookineerae
Oru unmai saatchiyaga vaazhuvome
Ummakaagaave (2)

Vedhathinal Visuvasathinal, Kirubayinal Kristhuvinal mattume

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oru Saatchiyaga Song Lyrics