LYRIC

Kaathirukindrom Song Lyrics in Tamil

பூமி மகிழ்ந்திடும்
நம் தேவனை வரவேற்று அழைத்திட

சிங்காசனத்தில் வீற்று ஆளுவார்
அவர் கண்களில் அக்கினியே

அவர் பெரியவா் நம் ராஜனே
மாட்சிமையோடு எழும்புவார்

அவர் உயர்ந்தவர் நம் தேவனே

நாங்கள் ஆயத்தம் நாங்கள் ஆயத்தம்
உமக்கு காத்திருக்கின்றோம் – 2

உமக்கு காத்திருக்கின்றோம்
ஏக்கத்தோடு நிற்கின்றோம்
எம்மை அழைத்துச்செல்லுமே
அதற்கு காத்திருக்கின்றோம்

எக்காளம் முழங்கிட வானங்கள் திரந்திட
பூமி அதிர்ந்திட எங்களை நிரப்புமே
உந்தன் வருகைக்காய் காத்து நிற்கின்றோம்
கரம் உயா்த்தி பாடுவோம்

Kaathirukindrom Song Lyrics in English

Boomi Magilndhidum
Nam Devanai Varavetru Azhaithida

Singasanathil Veetru Aazhuvaar
Avar Kanglil Akkiniyae

Avar Periyavar Nam Raajanae
Maatchimaiyodu Ezhumbuvaar

Avar Uyarndhavar Nam Devanae

Naangal Aayatham Naangal Aayatham
Umaku Kaathirukindrom – 2

Umaku Kaathirukindrom
Yaekathodu Nirkindrom
Emmai Azhaithu Sellumae
Adharku Kaathirukindrom

Ekkallam Muzhangia Vaanangal Thirandhida
Boomi Adhirndhida Engalai Nirapumae
Undhan Varugaikaai Kaathu Nirkindrom
Karam Uyarthi Paaduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaathirukindrom Lyircs