LYRIC

Nanban Neerthanae Christian Song Lyrics in Tamil

பிறக்கும் முன்னமே பிரித்தெடுத்தவரே
பிரியாதிருப்பேன் என்று வாக்குரைத்தவரே

என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் நண்பன் நீர் தானே
என் வாழ்விலும் தாழ்விலும் எல்லாம் நீர்தானே

1. நீர் தந்த தாலந்தெல்லாம் துச்சமாய் நினைத்தேன்
துணிந்து நான் உம்மை விட்டு தூரமாய் திரிந்தேன்
ஆனாலும் நீரோ என்னை தேடி வந்தீர்
விலகாமல் பின் தொடர்ந்து தூக்கிக் கொண்டீர்

2. நிழலெல்லாம் நிஜம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
நிலையில்லா இன்பமெல்லாம் நிலைக்கும் என்றிருந்தேன்
ஆனாலும் ஒரு நாள் உம்மை புரிந்து கொண்டேன்
அளவில்லா உந்தன் அன்பை அறிந்துக் கொண்டேன்

Nanban Neerthanae Christian Song Lyrics in English

Pirakkum Munname Piritheduthavare
Piriyaathirupen Endru Vaakuraithavare (2)

En Vaazhkaiku Artham Serkum Nanban Neerthane
En Vaazhvilum Thaazhvilum Ellam Neerthane (2)

1. Neer Thandha Thaalandhellam Thuchamai Ninaithen
Thunindhu Naan Ummai Vittu Thooramai Thirindhen (2)
Aanalum Neero Ennai Thedi Vantheer
Vilagaamal Pinthodarnthu Thooki Kondeer (2)

2. Nizhallelam Nijam Endru Ninaithu Kondirunthen
Nilayilla Inbamellam Nilaikum Endrirunthen (2)
Aanalum Oru Naal Ummai Purinthu Konden
Alavilla Unthan Anbai Arindhu Konden (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nanban Neerthanae