LYRIC

Aruvadaikalam Nokki Purappattom Christian Song in Tamil

அறுவடைக்காலம் நோக்கி புறப்பட்டோம்
அருட்பணியாளராய் செயலாற்ற
அகிலமெங்கிலும் ஆண்டவர் நாமம்
அறிவிக்க சேனையாய் எழும்புவோம்

முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்
யோசுவாவின் சேனைகள் நாங்களே

1. இந்த பலம் போதுமென்ற அருள் நாதா
இதை நம்பி முன் செல்வோம் இயேசு ராஜா
எழுப்புதல் அக்கினியை இறக்கிடவே
எழுப்பினான் தேவா சங்க இளைஞராய்

2. இதயத்துடிப்பு எல்லாம் நீர் தானே
இக்காத எலியாவும் நாம் தானே
இயற்க்கைக்கு மேற்பட்ட அற்புதங்கள்
இயேசுவின் நாமத்தில் செய்திடுவோம்

3. சாத்தானின் சாதியை முறித்துமே
ஜனங்களை அவரண்டை சேர்ப்போமே
ஜாதிகள் தேவனை தொழுதிடவே
ஜீவ சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

Aruvadaikalam Nokki Purappattom Christian Song in English

Aruvadaikalam Nokki Purappattom
Arutpaniyaazharaai Seyalaatra
Agilamengilum Aandavar Naamam
Arivikka Senaiyaaai Yezhumpuvom

Munvaiththa Kaalai Pinvaikka Maatom
Yosuvavin Senaigal Naangalae

1. Intha Belam Pothumentra Arul Naathaa
Ithai Nambi Mun Selvom Yesu Raja
Yezhupputhal Akkinuyai Irakkidavae
Yezhuppinon Deva Sanga ilainaraai

2. Ithayathudippu Ellam Neer Thaanae
Ikkaatha Eliyaavum Naam Thaanae
Iyarkkaiku Merppatta Arputhangal
Yesuvin Naamaththil Seithiduvom

3. Saathanin Sathiyai Muriththumae
Janagalai Avrandai Serpomae
Jaathigal Devanai Thozhuthidavae
Jeeva Saatchiyaai Vazhthiduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aruvadaikalam Nokki Purappattom Song Lyrics