LYRIC

Avar Pillai Christian Song Lyrics in Tamil

எழுந்திடு எழுந்திடு வாலிபனே நீ எழுந்திடு
அவர் பிள்ளை என்ற உரிமையுடன் நீ எழுந்திடு

மாயாமால வாழ்க்கை இனி நமக்கு வேண்டாமே
நம் இயேசுவின் அன்பு அது ஒன்று போதுமே
பாவத்தில் விழுந்தேன் என்று கலங்குகின்றாயோ
பாவத்தை ஜெயித்தவர் நம் இயேசு போதுமே

எப்போதோ விழுந்ததை எண்ணி ஏன் அழுகின்றாய்
பரிசுத்தர் என்றும் உன்னுடனே நீ ஏன் திகைக்கின்றாய்

Avar Pillai Christian Song Lyrics in English

Ezhunthidu Ezhunthidu Valipanae Nee Ezhunthidu
Avar Pillai Entra Urimaiyudan Nee Ezhunthidu

Maayamaala Vazhgai Ini Namaku Vendamae
Nam Yesuvin Anbu Athu Ontru Podhumae
Paavathil Vizhunthen Entru Kalangukinrayo
Paavathai Jeyithavar Nam Yesu Podhumae

Eppotho Vizhunthathai Enni En Azhugintrai
Parisuthar Entrum Unnudanae Nee En Thigaikintrai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Avar Pillai