LYRIC

Neer Ennai Ariveer Christian Song Lyrics in Tamil

நிலம் வறண்டு பூக்கள் வாடிய
காலம் ஏனோ நீடிக்குதே
துஷ்டன் ஒழிய உம் ராஜ்ஜியம் வருக
தாமதம் ஏனோ ஆண்டவரே
காலாட்கள் உன்னை சோர்வடைந்தால் குதிரையை நீ எப்படி வெல்வாய் -2

நீர் என்னை அறிவீர்
என்னை காண்கிறீர்
சோதனை செய்து என்னை தெரிந்து கொண்டீர்
கட்சையை போல அணிந்து கொள்ளும்
உம் துதியில் நான் வாழவும்

உம் திருநாமம் அவர் உதட்டில் மட்டுமே
அவர்களின் மனதோ உம்மை விட்டு பிரிந்ததே
தீயவர் ஒழிய உம் ராஜ்ஜியம் வருக
தாமதம் ஏனோ ஆண்டவரே

காலாட்கள் உன்னை சோர்வடைந்தால்
குதிரையை நீ எப்படி வெல்வாய் -2
நீர் என்னை அறிவீர்
என்னை காண்கிறீர்
சோதனை செய்து என்னை தெரிந்து கொண்டீர்
கட்சையை போல அணிந்து கொள்ளும்
உம் துதியில் நான் வாழவும்

ஓஓஓ…….நீர் என்னை அறிவீர்
என்னை காண்கிறீர்
சோதனை செய்து என்னை தெரிந்து கொண்டீர்
(ஓர்)கட்சையை போல அணிந்து கொள்ளும்
உம் துதி நான் வாழவும் -2 -3

Neer Ennai Ariveer Christian Song Lyrics in English

Nilam varandu pookkal vaadiya
Kaalam yeano needikkuthe
Thushdan ozhiya
Um raajyam varuga
Thaamatham yeano Aandavare
Kaalaatkal unnai sorvadainthaal
Kuthiraiyai nee yeppadi velvaai -2

Neer ennai ariveer
Ennai kaankireer
Sothanai seithu ennai therinthu kondeer
Katchayai pola aninthu kollum
Um thuthiyai naan vaazhavum

Um thirunaamam avar uthattil mattume
Avargalin manatho ummai vittu pirinthathe
Theeyavar ozhiya um raajyam thaamatham yeano Aandavare

Kaalaatkal unnai sorvadainthaal
Kuthiraiyai nee yeppadi velvaai -2
Neer ennai ariveer
Ennai kaankireer
Sothanai seithu ennai therinthu kondeer
Katchayai pola aninthu kollum
Um thuthi naan vaazhavum

Ooo…Neer ennai ariveer
Ennai kaankireer
Sothanai seithu ennai therinthu kondeer
(Or)Katchayai pola aninthu kollum
Um thuthi naan vaazhavum -2 -3

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Ennai Ariveer