LYRIC

Aathmanae Christian Song Lyrics in Tamil

வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனே..
ஆத்மா பாரத்தை தாருமையா..

ஆத்மனே, ஆத்மனே..
ஆத்ம பாரத்தை தாருமையா..

நான் வாழும் உலகம் சொந்தமல்ல.
எருசலேமே என் சொந்த தேசம்
என் சுயதேசம் சேரும்வரை
ஆத்ம ஆதாயம் செய்திடுவேன்..

பதவியும் புகழும் மேன்மையல்ல.
ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.
ஜீவ கிரீடத்தை பெற்றிடவே
ஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன்.

Aathmanae Christian Song Lyrics in English

Verum Kaiyaai Naan Paralogil Vathidaenae..
Aathma Bhaarathai Thaarumaiya..

Aathmanae Aathmanae..
Aathma Bhaarathai Thaarumaiya…

Naan Vaazhum Ulagam Sonthamala..
Erusalamae En Sondha Desam.
En Suya Desam Serum Varai
Aathma Aadhaayam Seithiduvaen..

Pathaviyum Pugazhum Menmaiyala.
Aathma Meetpae Jeeva Gridam.
Jeeva Gridathai Petridavae
Jeeva Naalelaam Odiduvaen…

Keyboard Chords for Aathmanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aathmanae Christian Song Lyrics