LYRIC

Yaengi Yaengi Perumuchi Christian Song Lyrics in Tamil

ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டு
ஏறுகின்றீரோ என் தேவா – 2
என் எந்த பாடுகள் என்றே சலிக்காமல் – 2
எடுத்தடி வைத்தீரோ என் நாதா – 2

1. தள்ளாடி தள்ளாடி நடந்தீரோ பாரம்
தாங்காமல் கீழும் விழுந்தீரோ – 2
தாங்கி சகித்து எழும் போதும்
தாங்கொண்ணா கசையடி பட்டீரோ – 2

2. முள்ளில் தலை சிக்கிய ஆடாகவே
முகம் எல்லா சிவப்பாய் ஆணீரோ – 2
முன்வைத்த அடியை பின்வைக்காமலே
முழுவதும்குழைத்து போனீரோ – 2

3. மூன்றாணிகள் தேகம் பாய்ந்திடவே
முற்றும் சிதைந்து துடித்தீரோ – 2
முன்னான பாவியை ஈன குருசியால்
ஈட்டினார் இடம் கொடுத்தீரோ – 2

4. உற்றும் சுற்றும் பந்தம் பாசமற்று
காட்சிப்பொருளாய் நின்றீரோ – 2
உம் பிதாவும் தம் முகம் மறைக்க
உள்ளம் நொந்து கதறினீரோ- 2

Yaengi Yaengi Perumuchi Christian Song Lyrics in English

Yaengi Yaengi Perumuchi Vittu
Arugindriro En Deva – 2
En Endha Padugal Andre Salikamal – 2
Aduthadi Vaithiro En Nadha – 2

1. Thaladi Thaladi Nadadeero Baram
Thagamal Kirum Virudiroo – 2
Thagi Sagithu Arumbodhum
Thaguna Kasayadi Pattiroo – 2

2. Mullil Thalaiseekiya Aadagavae
Mugam Ella Sivapai Aneero – 2
Munvaitha Adiyai Pinvaikaamalae
Muluvadhum Kulaidhu Poneero – 2

3. Mudranigal Degam Paididavae
Mutrum Seedaidhu Thudithiroo – 2
Munnanapaviyai Enakurusiyal
Etipaya Edam Koduthiroo – 2

4. Utrum Sutrum Badham Pasamatru
Katchiporulai Nindriroo – 2
Um Pidhavom Tham Mugam Maraika
Ullum Nondhu Kadarineero – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yaengi Yaengi Perumuchi Lyrics