Peterson Paul Song Lyrics

LYRIC

Unthan Sitham Christian Song Lyrics in Tamil

இயேசு ராஜா எந்தன் தேவா
உந்தன் சத்தம் நான் கேக்கணுமே – 2
உந்தன் இதயம் அறிந்து நானும்
உம விருப்பங்கள் நிறைவேற்றணும் – 2

உந்தன் சித்தம் செய்ய நித்தம்
எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே – 2

எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே – 2

1.குயவனின் கையினில் களிமண்ணை போல
உந்தனின் கையில் தந்திட்டேன் நான் – 2
ஏற்று கொள்ளும் நனைந்து கொள்ளும்
சித்தம் போல் என்னை உருவாக்கிடும் – 2 – உந்தன் சித்தம்

2.உடைந்து போன இதயத்தை தேற்றி
ஆறுதல் செய்து உதவினீரே – 2
மறப்பேனோ விடுவினோ உம
ஆணிகள் பாய்ந்த கரங்களையே – 2 – உந்தன் சித்தம்

Unthan Sitham Christian Song Lyrics in English

Yesu Raja enthan deva
Unthan saththam naan kekkanume – 2
Unthan ithayam arinthu naanum
Um viruppangal niraivetranum – 2

Unthan siththam seiyya niththam
Enthan ullam vaanjikkuthe – 2

Enthan ullam vaanjikkuthe – 2

1.Kuyavanin kaiyinil kalimannai pola
Unthanin kaiyil thanthitten naan – 2
Eatru kollum vanainthu kollum
Siththam pol ennai uruvakkidum – 2 – Unthan siththam

2.Udainthu pona ithayaththai thetri
Aaruthal seithu uthavineere – 2
Marappeno viduvino um
Aanigal paayntha karangalaiye – 2 – Unthan siththam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Peterson Paul Song Lyrics