LYRIC

Ummal Koodum Ellam Song Lyrics in English

1. Enthan pelaveenaththai maattida
Ummaal koodumae
Enthan kashdangalai maattida
Ummaal koodumae

2. Enthan theemaikalai maattida
Ummaal koodumae
Enthan thunpangalai maattida
Ummaal koodumae

3. Kadan thollaikalai maattida
Ummaal koodumae
Kannnneer paathaikalai maattida
Ummaal koodumae

Ummal Koodum Ellam Song Lyrics in Tamil

1. எந்தன் பெலவீனத்தை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் கஷ்டங்களை மாற்றிட
உம்மால் கூடுமே

2. எந்தன் தீமைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் துன்பங்களை மாற்றிட
உம்மால் கூடுமே

3. கடன் தொல்லைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
கண்ணீர் பாதைகளை மாற்றிட
உம்மால் கூடுமே

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummal Koodum Ellam Lyrics