LYRIC

Enge Povaen Naan Christian Song Lyrics in Tamil

எங்கே போவேன் நான்.
எந்தன் இயேசுவே
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை – 2

ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு – அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்…
தயவு காட்டுமே
கிருபை தாருமே

1. உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே அதை
எழுத முடியாதே – 2
ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
தயவாய் என்னை மன்னித்தீர்

2. எம் கண்கள் உம்மைத் தேடுதே
கரங்கள் கூப்பி அழைக்குதே
அன்பு தேவனே என்
அருகில் வாருமே – 2
என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
அன்பாய் என்னைத் தேற்றுவீர்

3. உந்தன் வார்த்தை இன்று தாருமே – என்
வழியை நீர் காட்டுமே
எந்தன் இயேசுவே என்
அன்பு நண்பனே – 2
நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
கனிவாய் என்னை நடத்துவீர்

Enge Povaen Naan Christian Song Lyrics in English

Enge Povaen Naan
Enthan Yesuvae
Yaridam Solven Naan
Enthan Baarathai

Aatravum Thetravum
Ummai Pola Yarundu
Anbu Kattavum Aravanaikkavum
Ummai Thavira Evarundu
Neere Enthan Thanjam…
Thayavu Kattumae
Kirubai Thaarumae

1. Unthan Anbai Unaraamal
Naangal Seitha Thavarugal
Enniladangaathe
Athai Ezhutha Mudiyathae – 2
Aanaalum Manniththeer Mannitheer
Thayavaal Ennai Manniththeer

2. En Kangal Ummai Theduthae
Karangal Kooppi Azhaikkuthae
Anbu Devanae
En Arukil Vaarumae – 2
Ennayum Thetruveer Thetruveer
Anbaai Ennai Thetruveer

3. Um Vaarthai Indru Tharumae
En Vazhiyai Neerae Kattumae
Enthan Devane (Yesuvae)
En Anbu Nanbanae – 2
Nithamum Nadathuveer Nadathuveer
Kanivaai Ennai Nadathuveer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enge Povaen Naan Song Lyrics