LYRIC

Enthan Deva Enakku Irangume Christian Song Lyrics in Tamil

எந்தன் தேவா எனக்கு இரங்குமே
எந்தன் பாவகறைகள் போக்கிடுமே
உமது இரக்கத்தால் என் மீறுதல்
மன்னியுமே (2)

சுத்த இருதயம் சிருஷ்டியுமே
நிலையான ஆவிதனை
என் உள்ளத்தில் புதிதாக்குமே (2)
சந்தோஷ மகிழ்ச்சியும்
கேட்கும்படி செய்யுமே (2)
…எந்தன்

உமது சமூகத்தைவிட்டு என்னை
தள்ளாதிரும் தேவனே
உம் ஆவியை எடுக்காதிரும்
இரட்சண்ய சந்தோஷத்தை
திரும்ப தாருமே (2)
…எந்தன்

ஆண்டவரே என் உதடுகளை
திறந்தருளும் ஐயா
என் நாவு உந்தன் புகழ் பேசட்டும் (2)
உடைந்த உள்ளமாய்
உம் பாதம் வந்தேனையா (2)
…எந்தன்

Enthan Deva Enakku Irangume Christian Song Lyrics in English

Enthan Deva Enakku Irangumae
Enthan Paavakaraikal Pokkidumae
Umathu Irakkaththaal En Meeruthal
Manniyumae (2)

Suththa Iruthayam Sirushtiyumae
Nilaiyaana Aavithanai
En Ullaththil Puthithaakkumae (2)
Santhosha Makilchsiyum
Kaetkumpati Seyyumae (2)
…Enthan

Umathu Samookaththaivittu Ennai
Thallaathirum Thaevanae
Um Aaviyai Edukkaathirum
Iratchannya Santhoshaththai
Thirumpa Thaarumae (2)
…Enthan

Aanndavarae En Uthadukalai
Thirantharulum Aiyaa
En Naavu Unthan Pukal Paesattum (2)
Utaintha Ullamaay
Um Paatham Vanthaenaiyaa (2)
…Enthan

Keyboard Chords for Enthan Deva Enakku Irangume

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enthan Deva Enakku Irangume Christian Song Lyrics