LYRIC

Parama Alaippin Christian Song Lyrics in Tamil

பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே-2
தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே-2
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய் -2

ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே -2
மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே -2 – பரம

சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே -2
நித்திய ராஜ்யத்தில் அரசால்பவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே – பரம

எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன் -2
அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன் – பரம

Parama Alaippin Christian Song Lyrics in English

Parama azhaippin panthaya porule
Athil paralogam thaan nichchaya parise -2
Thodarnthu oduven ilakkai nokkiye -2
Mudivu pariyantham unmai ullavanaai -2

Oruvarum seara oliyil vaasam seipavare
Kerupeengal serapeengal udaiyavare -2
Magaa parisuththathil magaththuvamaanavar neere – 2 – Parama

Singasanaththil veettiruppavar neere
Athil niyaayam theerkkum niyayathipathiyum neere -2
Niththiya raajyaththil arasaalpavar neere
Azhivilla raajjiyaththai udaiyavarum neere – Parama

Enakkaga niyamiththa ottaththile (paathaiyile)
Jeyamudan odiye naan mudiththiduven -2
Antha kaananaagiya seeyonai petru kolven
Antha paralokamaakiya seeyonai suthantharippen – Parama

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parama Alaippin